www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page  

உங்கள் வினாக்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ இருக்கலாம்.

 புதிய வினா விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்
 

மின்னஞ்சல் முகவரி: webtamilan@gmail.com

 

பெயரும் முகவரியும்

 
 

மின்னஞ்சல

 
 

வினா

 

 
 
   

 

நீங்கள் கேட்டவை

கேள்வி:AAT பாடநெறி பற்றி அறிய விரும்புகின்றேன்?
-உதயகுமார்,கொழும்பு
(udayakumar2003@hotmail.com)

பதில்:Click Here

கேள்வி:லைற் பென் என்றால் என்ன?எப்படி உபயோகிப்பது?
-சாஜகான்,கம்பொல,இலங்கை
(sajahanrifas@yahoo.com)

பதில்: இது ஒருவகைப் பேனா.இதன் குமிழ்முனையில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.இருளான நேரத்தில் கூட இந்த பேனாவினால் எழுதமுடியும்.எல்.ஈ.டீமின்குமிழ் கொண்டும்,பைபர் ஒப்ரிக்ஸ் கெண்டும் இவை தயாரிக்கப்படுகின்றன.

கேள்வி:எவ்வாறு எக்சல்(Exel)இயக்குவது,தயவு செய்து விரிவாக விளக்குக?
-எம்.கருணாகரன்,கொழும்பு
(mkarunaharan@yahoo.com)

பதில்:நீங்கள் எம் எஸ் ஒப்பீஸ் டிப்ளோமா படிக்கவேண்டியது அவசியம்.

கேள்வி:நான் சிறிலங்காத்தமிழன் எனக்கு ஒரு பெண் நண்பி வேண்டும்(தமிழ்)?
-தர்ஸன்,டுபாய்


பதில்:நான் ஒரு பெண்ணுக்கு துரோகமிழைக்க விரும்பவில்லை

கேள்வி:நீங்கள் யார்?
-பலர் கேட்கிறார்கள்


பதில்:இப்போதைக்கு இதுபற்றி ஆராய்ச்சி செய்ய நேரமில்லை.

கேள்வி:Is pendiumpro pendium-I?
-எம்.கருணாகரன்,கொழும்பு

பதில்:கேள்வி விளக்கமில்லை.தெளிவாக மீண்டும் கேட்கவும்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]