www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page  

 புதிய கட்டுரைகளுக்கு இங்கே சொடுக்கவும்


 

 

இந்தியாவின் தென்னாசிய பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா - தமிழீழம்
-
டி. சிவராம் (தராக்கி).(இலங்கை)-

1987ஆம் ஆண்டு சிறிலங்கா இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அது பின்லாந்துப்படுத்தப்பட்டுவிட்டது எனச் சில உலக அரசியல் ஆய்வாளர் கூறுவர். இக்கருத்தை கலாநிதி அமால் ஐயவர்த்தன அந்நேரத்தில் ஐலண்ட் ஆங்கில நாளேட்டில் எழுதிய ஓரு ஆய்வுக்கட்டுரையில் முன்வைத்தார். அவருடைய கருத்தைப் பல சிங்கள ஆய்வாளர் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இலங்கை: அமைதி தொடர
இந்தியா என்ன செய்ய வேண்டும்?

அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தியாவில் நடக்கும் விவாதங்களும்,எதிர்வினைகளும், இலங்கையில் அமைதிப் பேச்சு வார்தைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டு,போர் மூண்டால், அது அந்தத் தீவை எப்படி பாதிக்கும் என்பதை அனுதாபத்தோடு புரிந்து கொண்டதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை

வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதற் காக ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கத்தக்க இடைக் கால தன்னாட்சி அதிகாரசபை ஒன்றை (Interim Self-Governing Authority-ISGA)நிறுவுவதற்காக விடுதலைப் புலிகள் தயாரித்த யோசனைகள் அடங்கிய வரைவு நேற்று(01-11-2003)கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.தன்னாட்சி அதிகார சபையை நிறுவுவதற்கான இந்த யோச னைகளை அரசு ஏற்றுக்கொண்டு அதற்கு இணங்கினால் அதற் கான உடன்படிக்கையில் இரு தரப்புக்களும் கைச்சாத்திடும்.இந்த உடன்படிக்கை அமுலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும்போது இறுதித்தீர்வு எதுவும் எட்டப்படாமலும் அமுல் நடத்தப்படாமலும்விட்டால் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களத் தலைவர்கள் சமஷ்டி அரசியல் தீர்விற்கு இணங்குவார்களா?

இன்று எங்கு பார்த்தாலும் அதிகாரப் பரவல் பற்றித்தான் பேச்சு.அன்று எதிர்த்தவர்கள், இரத்தக் களறியை உண்டாக்கியவர்கள்,வாய்மூடி மௌனியாக இருந்தவர்கள் இன்று ஆலவட்டம் பிடிக்கின்றார்கள்.

அரசாங்கமும் சிங்கள மக்களும் சமஷ்டி போன்ற அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றதொரு தோற்றத்தைக் கொடுக்கின்றார்கள். உள்ளக சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும் என்ற அபிப்பிராயத்தை சிலர் வெளிப்படுத்துகிறார்கள்.ஜே.வி.பியைத் தவிர தென் இலங்கைக் கட்சிகள் அதிகாரப் பரவலை வரவேற்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்தைத் தவிர மற்றைய திட்டங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன.

53 ஹர்த்தாலைவிட சக்திவாய்ந்த போராட்டம் நடத்தினாலேயே மீட்சி!

1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.) டீ.எஸ்.சேனநாயக்க தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது. அந்த அரசாங்கத்தில் டி.எஸ்.இன் மகன் டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சேர் ஜோன் கொத்தலாவல மற்றும் ஏனையோர் அமைச்சர்களாயிருந்தனர்.
தனக்கு அடுத்த மூப்புரிமை பண்டாரநாயக்காவக்கு இருந்தும் மகன் டட்லிதான் தனது இடத்தினை நிரப்ப வேண்டுமென டி.எஸ்.சேனநாயக்க ஏற்கனவே அனறைய தேசாதிபதி சோல்பரி பிரபுவுடன் திட்டம் தீட்டியிருந்தார்.

தீவிரவாதத்துக்கு உதவும் சவூதி மீது அமெரிக்கா கரிசனம் காட்டுவதேன்?

தமது திறமையற்ற நிர்வாகத்தாலும் மற்றும் ஊழல் நடவடிக்கைகளாலும் நலிவடையும் நிலையிலுள்ள சவூதி அரேபிய நாட்டின் நிர்வாகத்தை மாற்றமெதுமின்றி தொடர்ந்தும் நிர்வாகத்தை நடத்திச்செல்ல அனுமதிப்பதாயின் அமெரிக்கா கடும் தியாகம் செய்யவேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுபெரும்பாலும், ஈராக் நாட்டில் ஏற்படும் அனுபவம் போன்றதாயே அமையும்.

 

உரைகள்-பேட்டிகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் நாள் உரை2003
ஒலி வடிவம்

எழுத்து வடிவம்

ஆய்வுகள்

ஈழத்தமிழரசியல்

உலகப்பார்வை

அறிக்கைகள்

 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]