www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

யார் இந்த கேபி இராயசிங்கம்?(பாகம்1)
மூலம்: யாழ்.கொம்

தான் ஒரு ஊடகத்துறை சார்ந்தவர் என தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர். தாய்லாந்தில் இருந்து கனவு கண்டு வருகிறார். சியன் ரிபியூன் என்ற செய்தி தளத்தை அனைவரும் அறிந்த விடயம். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியை பிறப்பிடமாக கொன்டவர். கரவெட்டி மண் பெற்றெடுத்த கன்றுக்குட்டி என்றால் அது இவராகதான் இருக்கும். ஆரம்பகாலத்தில் நெல்லியடி கரவெட்டி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வேலை செய்து வந்தார். அந்தகாலப்பகுதியில் சங்கத்தில் கொள்ளையடித்த 2 மில்லியன் ருபாய்களுடன் தாய்லாந்துக்குத்தப்பி வந்தார். இன்றும் இலங்கை பொலிசாரிடம் இவரின் பிடிவிறாந்து இருந்துவருகிறது. தாய்லாந்துக்குத் தப்பி வந்த இவர் தாய்லாந்தில் வாழ்ந்துவரும் காலத்தில் தாய்லாந்து பெண் ஒருவருடன் நெருங்கிப்பழக ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு பிறநாட்டவனுக்கு பிறந்த 1 குழந்தை முதலே இருந்த வந்தது தனது மனைவிகளில் ஒரு மனைவியாக தாய்லாந்துப்பெண்ணை ஏற்றுக்கொன்டும் இருக்கிறார்.

ஆரம்பகாலத்தில் நிதி வளத்தை பெருக்கவேன்டிய கட்டாய தேவை இவருக்கு இருந்துவந்தது. காரணம் பல பெண்களுடன் தமிழன் என்று சொல்லமுடியாத கலாசார சீரழிவில் இவர் மூழ்யிருந்தார். இலங்கையில் இருந்து மக்கள் ஜரோப்பாவை இலக்குவைத்து நகரத்தொடங்கினர். அகதிகளை அனுப்பிவைக்கும் ஆட்கடத்தல் முகவர்களின் ஒரு மையமாக தாய்லாந்து விளங்கி வந்தது தாய்லாந்தில் இருந்துதான் போதைவஸ்த்து ஆட்கடத்தல் போன்றன இலங்கையர்களால் மிகவும் பிரபல்யமாக செய்யப்பட்டு வந்தது. தம்பாபிள்ளை ஆனந்தன் கரவெட்டியை சேர்ந்த அப்பலோ இயக்கத்தலைவன் ஆம்ஸ்ரோங் தற்போது உக்கிறேனில் இருக்கிறார். புளொட் சிறி என அழைக்கப்படும் கொழும்பு பயணமுகவர் மற்றும் கப்பல் பாலா என அழைக்கப்படும் கப்பலில் ஆட்களை கடத்திய ரெலோ இயக்க பாலா போன்ற தேசத்துரோக அமைப்பிலும் இருந்து தப்பி ஓடி பல கடத்தல்களில்
இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் ஜரோப்பா செல்வதற்கு வரும் தமிழ் உறவுகளை தாய்லாந்தில் இருந்து ஜரோப்பாவிற்கு கடத்தும் தொழிலை கடந்த 11 வருடமாக செய்துவந்துள்ளார்.

தாய்லாந்தில் தான் தங்கி இருக்கும் வீட்டில் இரகசியமாக வெளிநாடு செல்வோரை சட்டரீதியற்றமுறையில் மறைத்தவைத்து ஜரோப்பியநாடுகளான கொலன்ட் பிரித்தானியா பிரான்ஸ் கனடா போன்ற நாடுகளுக்கு ஆட்கடத்தல் முகவராக செயற்பட்டு வந்தார். இதற்கு உறுதுணையாக தாய்லாந்து நாட்டு மனைவி இவருக்கு உதவி வந்தார். இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு தாய்லாந்து வந்து இவரின் வீட்டில் தங்கி இருக்கும் இளைஞர்களிடம்தான் இவர் புலிகள் தொடர்பான செய்திகளை சேகரித்து வருகிறார். அவற்றை தனது சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றி தனது அதிரடி தகவல்களாக வெளியிட்டு வருகிறார்.

ஜரோப்பாவிற்கு தமது நிச்சயிக்கப்பட்ட கணவர்களிடம் திருமணத்திற்காக முகவர்களின் உதவியுடன் பல பெண்கள் தாய்லாந்து ஊடாகவும் வேறு பல நாடுகள் ஊடாகவும் ஜரோப்பா சென்றமை யாவருமறிந்தவிடம். ஏழாலையை சேர்ந்த
*** என்ற பெண் கொலன்ட் நாட்டுக்குச் செல்ல கொழும்பில் இருந்த தாய்லாந்திற்கு முகவர் ஒருவரால் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த பெண் இவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டு இவரின் கோர காமப்பசிக்கு உள்ளாக்கப்பட்டார். 1991 ம் ஆன்டு ஜப்பசிமாதம் இந்த சம்பவம் இடம் பெற்றது இந்த தகவலை அந்த பெண் கொலன்ட் வந்து தனது தமையனிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த *** என்ற பெண் 1993ம் ஆன்டு மாசிமாதம் தாய்லாந்தில் இவரின் வீட்டில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அந்த பெண் கர்ப்பமான நிலையில் கனடாவிற்கு இவரால் அனுப்பி வைக்கப்பட்டது

 கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைமூலம் கேப்பி இறாயசிங்கத்தின் வாரிசு என எதிர்பாhர்க்கப்பட சிசு கனடாவில் அழிக்கப்பட்டது. சம்பூர் கிராமத்தைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் பிடியில் இருந்த தப்ப ஜரோப்பா செல்வதற்கு ஆட்கடத்தல் முகவர் ஊடாக தாய்லாந்து வந்தார். தாய்லாந்தில் இவரின் வீட்டில் தங்கி இருக்க வேன்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இவரின் வீட்டில் தங்கி இருந்த வேளை தன்னை பாலியல் இம்சைக்கு உள்ளாக்கியதாகவும் தனது கோரிக்கைகளுக்கு சம்மதம் தர மறுத்தால் தான் பிரித்தானியாவிற்கு அனுப்பமாட்டேன் எனவும் மிரட்டி பாலியல் இம்சைகளை புரிந்த பிறகு பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்துள்ளார் கேபீ றாயசிங்கம்.

இந்தக்கால கட்டத்தில்தான் இவருக்கு போதைவஸ்த்து முகவர்களின் தொடர்பு கிடைத்தது. இந்தியாவில் இருந்து ஜரோப்பாவிற்கு போதைவஸ்த்து கடத்தி வரும் றாம்ராஜ் என்பவரும் அவருடைய நன்பன் பரந்தன் றாயனுடைய தொடர்பும் கிடைத்தது. இவர் வரும் போதைவஸத்துப் பொதிகளை பாதுகாப்பாக தாய்லாந்திற்கு அனுப்பி வைப்பது வழமை. இதை சுங்க அதிகாரிகளை வைத்து கிளியர் பண்ணி ஜரோப்பாவில் உள்ள முகவர்களுக்குக் கொடுத்து வந்தார் கே பீ இராயசிங்கம். இந்தக்கால கட்டத்தில் இவர் ஏற்படும் சட்டச்சிக்கல்களில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கையின் தாய்லாந்திற்கான து}துவரான இராயதுரை என்ற தமிழனுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தார்.

பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் 13 வீதம் இராயதுரைக்கு கொடுத்து வந்திருக்கிறார். இந்தத் தகவலை இராயதுரையின் குடும்பத்திடம் இருந்து அறிய முடிந்தது. இலங்கை அரசியல் வியாபாரி அலவி மௌலானாவுக்கும் இவருக்கம் இடையே நீண்ட சட்டரீதியற்ற கடத்தல் வர்தக உறவுகள் இருப்பதோடு காசுக்கொடுக்கல் வாங்கலில் நீண்ட முரண்பாடும் இருந்து வருகிறது. இதனை யாரும் அலவி மொலானாவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் இருந்து மிகவும் பிரபல்ய சட்டரீதியற்ற கடத்தல் தொழில் தெற்காசியாவில் மிகவும் பிரபல்யமான சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஆமீர் குசைன் என்ற கடத்தல் காரனின் உதவியுடன் ரீயூன் தாய்லாந்தில் இவருக்கு கிடைத்த ஒரு பிலிபைன்ஸ் நாட்டு யுவதி மூலம் பெரிய அமெரிக்க கடத்தல் கும்பலின் தொடர்பு கிடைத்தது. தனது மனைவியை இரண்டு பெண்பிள்ளைகளுடன் கைவிட்ட இவர் மனைவியின் சகோதரியான
*** என்ற பெண்ணைத் தற்போது வைப்பாட்டியாக வைத்து கொண்டு ஊடகத்துறையில் தம்மை ஒரு புத்திசாலியாகவும் புலி ஆதரவாளனாகவும் காட்டி வருகிறார். தனக்கும் புலி அமைப்பினருக்கும் இடையே நல்ல தொடர்புகளை வைத்திருப்பது போலவும் கிழக்குமாகாண அமைப்பில் இருந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட முரளீதரன் என்பவனை தனது நண்பனாகவும் காட்டி தனது செய்திகளிற்கு ஒரு நியாயத்தன்மை கற்பிக்க முயற்சிக்கிறார்.

தாய்லாந்தில் இருந்து பாலமுரளி

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]